குவைத் அதிரை இஹ்வான் சங்கத்தின் ஆலோசணைக் கூட்டம் 17/02/2023 வெள்ளிக்கிமை முர்காப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளாக:
தலைவர்: H.அய்யூப்கான் - +965 551 80994
து.தலைவர்: A.கலிபுல்லாஹ் - +965 50895755
செயலாளர்: S.M.அப்துல் சமது - +965 94130063
து.செயலாளர்: A.G.அப்துல் பத்தாஹ் - +965 6077 6344
பொருளாளர்: N.M.நியாஸ்கான் - +965 9698 9902
து.பொருளாளர்: N.M.முகம்மதுசேக்காதி - +965 94417457
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
குவைத் அதிரை இஹ்வான் அசோஷியேசன் (KAIA)


Comments (0)
No comments yet.
Write a comment