Day: January 29, 2023

அறிவிப்புகள்

அதிரையில் தங்க தோடு ஒன்று காணவில்லை!

இன்று 29-01-2023 பகல் அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லையில் நடைபெற்ற வலிமா விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணின் ஒரு தோடு காணாமல் போய்விட்டது. யாராவது கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தெரியப்படுத்தவும். தொடர்புக்கு :- 9043360152
உள்ளூர் செய்திகள்

அதிரை A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற 21வது விளையாட்டு விழா!!

அதிரை A.L மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று (28.01.2023 - ஞாயிறு) 21வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக பள்ளி முதல்வர் திருமதி N.லெக்ஷ்மி பிரியா அவர்கள் மாணவர்களின் அணி வகுப்பை ஏற்று தேசிய கொடியை ஏற்றினார். விழாவிற்கு திரு.
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – முகம்மது பாத்திமா அவர்கள்!

கடற்கரை தெருவைச்சேர்ந்த மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹூம்.மா மு அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும் செய்க் அப்துல் காதர், டாக்டர் முகம்மது ஆரிப், பிலால் ஆகியோரின் மாமியாவுமாகிய முகம்மது பாத்திமா அவர்கள் இன்றிரவு