கடற்கரை தெருவைச்சேர்ந்த மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹூம்.மா மு அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும் செய்க் அப்துல் காதர், டாக்டர் முகம்மது ஆரிப், பிலால் ஆகியோரின் மாமியாவுமாகிய முகம்மது பாத்திமா அவர்கள் இன்றிரவு 12 மணியளவில் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 29/01/2023 லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.