Day: January 26, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரை A.L பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற 74வது குடியரசு தின விழா!

அதிரை A.L மெட்ரிக்குலேசன் பள்ளியில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவ மாணவிகளின் அணி வகுப்பு நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் திரு. இம்தியாஸ் அஹமது அவர்கள் மாணவர்களின் அணி வகுப்பை ஏற்று தேசியக்
உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா!

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று 74 வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. சரியாக 7:30 மணி அளவில் துவக்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக கிராஅத் ஹாபிழ் முஹம்மது தௌஃபீக் (இமாம்
உள்ளூர் செய்திகள்

74 வது குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடிய அதிரை மஜகவினர்!!

74வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகரம் சார்பாக தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் என்ற உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினர். இதில்
error: Content is protected !!