அதிரை A.L மெட்ரிக்குலேசன் பள்ளியில் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவ மாணவிகளின் அணி வகுப்பு நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் திரு. இம்தியாஸ் அஹமது அவர்கள் மாணவர்களின் அணி வகுப்பை ஏற்று தேசியக் கொடியை ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் உரை சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
This article had me hooked! For those curious, here’s more: DISCOVER MORE. What are your thoughts?
Very interesting subject, thank you for posting.Raise blog range