74வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகரம் சார்பாக தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் என்ற உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினர்.
இதில் மாவட்ட செயலாளர் அதிரை சேக் கொடி ஏற்றினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நகர செயலாளர் அதிரை மர்ஜிக் B.Com சிறப்பாக செய்திருந்தார். இதில் நகர துணை செயலாளர். பாசித். பஷீர் மற்றும் மனித நேய சொந்தங்கள். ரியாஸ். அமீர். நைனா அப்பா மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Great read! The clarity and depth of your explanation are commendable. For further reading, here’s a useful resource: EXPLORE FURTHER. Let’s discuss!