புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் வா.மு.அ முஹம்மது இபுராஹிம் அவர்களுடைய மகளும் சி.நெ.மு ஜமால் முஹம்மது அவர்களுடைய மனைவியும் ஹாஜா சகாபுதீன்,அகமது அஸ்லம் ஆகியோரின் சகோதரியும் அப்துல் ரஹீம், அப்துர் ரஹ்மான், அப்துல் ரஜாக், அப்துல் ரவூஃப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா
Day: January 15, 2023
அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி நடத்திய உருவாகுவோம் உருவாக்குவோம் இஸ்லாமிய திறனாய்வு போட்டி நேற்று செக்கடி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் அதிரையில் உள்ள 20 ஆண்கள் மக்தபிலிருந்து கட்டுரை வினா விடை பேச்சு மற்றும் பாங்கு போட்டிகளில்
அதிரையின் பல்வேறு நலத்திட்டங்களை சவூதி அரேபியா ஜித்தா மாநகரிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்திவரும் AYDA (Adirai Youth Development Association) அமைப்பின் 2023ம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக கீழ்கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தலைவர் : தமீம் அன்சாரிதுணை தலைவர் : சாகுல்