புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் வா.மு.அ முஹம்மது இபுராஹிம் அவர்களுடைய மகளும் சி.நெ.மு ஜமால் முஹம்மது அவர்களுடைய மனைவியும் ஹாஜா சகாபுதீன்,அகமது அஸ்லம் ஆகியோரின் சகோதரியும் அப்துல் ரஹீம், அப்துர் ரஹ்மான், அப்துல் ரஜாக், அப்துல் ரவூஃப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜரினா அம்மாள் அவர்கள் இன்று இரவு 8 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10 மணி அளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment