ஜித்தா அய்டாவின் புதிய நிர்வாகிகள் தேர்வு.!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 15th January 2023, 08:54 am

அதிரையின் பல்வேறு நலத்திட்டங்களை சவூதி அரேபியா ஜித்தா மாநகரிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்திவரும் AYDA (Adirai Youth Development Association) அமைப்பின் 2023ம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக கீழ்கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தலைவர் : தமீம் அன்சாரி
துணை தலைவர் : சாகுல் ஹமீத்
பொருளாளர் : அலி அக்பர்
துணை பொருளாளர் : அலி அக்பர்
செயலாளர் : முனாஸ் கான்
துணை செயலாளர் : அப்துல்லாஹ்.

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter