Day: January 11, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஃபாரிஸ் அகமது அவர்கள். (வயது 18)

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் சே.மு.க.நைனா முகமது மர்ஹும் மீ.மு.சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பேரனும் செய்யது புகாரி அவர்களின் மகனுமாகிய ஃபாரிஸ் அகமது அவர்கள் இன்று மாலை வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா
விளையாட்டு

தேசிய அளவில் ஓசூரில் நடைபெற்ற தடகள வாக்கத்தான் நடை போட்டியில் அதிரை மைந்தர் முதலிடம்!!

கடந்த 06.01.2023 அன்று தேசிய அளவில் ஓசூரில் நடைபெற்ற முதியோருக்கான தடகள போட்டியில் வாக்கத்தான் நடை போட்டியில் அதிரையை சேர்ந்த மண்ணின் மைந்தர் சகோதரர் வழக்கறிஞர் M.M.S சகாபுதின் அவர்கள் முதல் இடத்தை பிடித்து தமிழ் நாட்டிற்க்கும் தான் பிறந்த ஊருக்கும்
உள்ளூர் செய்திகள்

வாக்குறுதிகளை செம்மையான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் 6வது வார்டு கவுன்சிலர்!!

அதிரையில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் முன்பு பொதுமக்கள் இடையே சில வாக்குறுதிகளை அளித்து தனக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார் கணீஸ் பாத்திமா அகமது காமில் அவர்கள், வெற்றிபெற்ற பிறகு தனது வாக்குறுதிகளை செம்மையான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் 6வது வார்டு
ஆரோக்கியம்

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வருகை!’

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr.R.அசோக் குமார் M.S., M.Ch., (URO) சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர் வருகை தர இருக்கிறார்கள்.. சிறுநீரகத்தில் கல் சிறுநீர் குழாயில் கல் சிறுநீரகபையில் கல் சிறுநீரில் இரத்தம்