மரண அறிவிப்பு – ஃபாரிஸ் அகமது அவர்கள். (வயது 18)

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் சே.மு.க.நைனா முகமது மர்ஹும் மீ.மு.சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் பேரனும் செய்யது புகாரி அவர்களின் மகனுமாகிய ஃபாரிஸ் அகமது அவர்கள் இன்று மாலை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (11/01/2023) இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times