கடந்த 06.01.2023 அன்று தேசிய அளவில் ஓசூரில் நடைபெற்ற முதியோருக்கான தடகள போட்டியில் வாக்கத்தான் நடை போட்டியில் அதிரையை சேர்ந்த மண்ணின் மைந்தர் சகோதரர் வழக்கறிஞர் M.M.S சகாபுதின் அவர்கள் முதல் இடத்தை பிடித்து தமிழ் நாட்டிற்க்கும் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதிரை மக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.