Day: October 5, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி எ.எம். உமர் தம்பி அவர்கள்.

நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் ஆ.மு.கி.முகம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும் மர்ஹும் மு.செ.மு. நூருல் அமீன் அவர்களின் மைத்துனரும், B.நைய்ன முகமது, B.செய்யது புஹாரி ஆகியோரின் மச்சானும், S.செய்யது முகமது, ஹாஜி M.A.முகமது அப்சர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எ.எம்.உமர் தம்பி அவர்கள்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ரபிக் அஹமது அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹீம், முகமது ஜுபைர் அவர்களின் மகனும். மர்ஹீம் அஹமது ஜலாலுதீன் லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹம் நிலாமுதீன், ஹாபிழ் சேக் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், முகமது பிச்சை அவர்களின் மாமனாரும், சபி அஹமது, அப்துல் பாசித்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – பாத்திமா பீவி அவர்கள்!

மேலத்தெருவை சேர்ந்த M. அப்துல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் குனா. முனா. நெய்னா முகமது மர்ஹூம் குனா. முனா. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரி மகளும் கபிஸ்தலம் M. அப்துல் கனி அவர்களின் மருமகளும் A.முஸ்தபா அவர்களின் மனைவியும் A.
அறிவிப்புகள்

தொண்டியில் இருந்து அதிரை வழியாக சென்னை செல்லும் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் இருந்து அதிரை வழியாக சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிரை வழியாக சென்னை நோக்கி சென்று