நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் ஆ.மு.கி.முகம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும் மர்ஹும் மு.செ.மு. நூருல் அமீன் அவர்களின் மைத்துனரும், B.நைய்ன முகமது, B.செய்யது புஹாரி ஆகியோரின் மச்சானும், S.செய்யது முகமது, ஹாஜி M.A.முகமது அப்சர் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி எ.எம்.உமர் தம்பி அவர்கள் இன்று இரவு 9 மணி அளவில் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (06.10.2022) லுஹர் தொழுகை முடிந்த உடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This article was a fantastic blend of information and entertainment. It really got me thinking. Let’s discuss further. Click on my nickname for more thought-provoking content!