கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹீம், முகமது ஜுபைர் அவர்களின் மகனும். மர்ஹீம் அஹமது ஜலாலுதீன் லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹம் நிலாமுதீன், ஹாபிழ் சேக் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், முகமது பிச்சை அவர்களின் மாமனாரும், சபி அஹமது, அப்துல் பாசித் அவர்களின் தகப்பனாரும் ஆகிய ரபிக் அஹமது அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் சின்ன நெசுக்கார இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 05.10.2022 இரவு 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.