மேலத்தெருவை சேர்ந்த M. அப்துல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் குனா. முனா. நெய்னா முகமது மர்ஹூம் குனா. முனா. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரி மகளும் கபிஸ்தலம் M. அப்துல் கனி அவர்களின் மருமகளும் A.முஸ்தபா அவர்களின் மனைவியும் A. ஜாகிர் உசேன், A. பகுருதீன், A. சாதிக் பாஷா இவர்களின் சகோதரியும் M. முஃபாஸ், M.ஹாரிஸ், M. நஃபீஸ் இவர்களின் தாயாருமான பாத்திமா பீவி அவர்கள் இன்று அதிகாலை C.M.P லயன் கல்லு கொள்ளை இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 05.10.2022 இன்று அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.