மர்ஹூம். பீனா.மூனா.சேனா. முஹம்மது மீராலெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம். கா.க. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். பி.மு.செ. அஹமது இபுராஹீம், மர்ஹூம். ஹாஜி. அஹமது அனஸ் ஆலிம், அஹமது ஹாஜா, மர்ஹூம். ஹாஜா ஹுசைன், அக்பர் பாட்சா ஆகியோரின் சகோதரரும்,
Day: October 1, 2022
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம்
தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சாலிஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம். கட்டமரைக்காயர் என்கிற முஹம்மது சின்ன குழந்தை அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீது, மர்ஹூம். ஜெய்னுலாபிதீன், மர்ஹூம். ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். P.M. கட்சு முகைதீன், மர்ஹூம்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் AFWA (adirai Friends welfare alliance) தலைமையில் கடந்த (24/09/2022) முதல் கிரிக்கெட் தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் அதிரையை சார்ந்த (AFCC, SYDNEY, PCC, WCC, ASC, RCCC) ஆகிய ஆறு
அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் சதாம் நகர் மர்ஹீம் சேக் ராவுத்தர் மகனும் மர்ஹீம் ஷேக் முகமது மர்ஹீம் சாகுல் ஹமீது தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று காலையில் 10 மணி அளவில் வஃபாத்தாகி ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ