தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சாலிஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம். கட்டமரைக்காயர் என்கிற முஹம்மது சின்ன குழந்தை அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீது, மர்ஹூம். ஜெய்னுலாபிதீன், மர்ஹூம். ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். P.M. கட்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹஸன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மச்சானும், P.S. அப்துல் கரீம், P.S. ருக்குன் ஆகியோரின் மாமனாரும், ஜெகபர் அலி, பஜ்ருல் ஹக், நிஜாமுதீன், அஷ்ரஃப் அலி, பரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய கச்சு மரைக்காயர் அவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment