மரண அறிவிப்பு – அப்துல் காதர் அவர்கள்

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 1st October 2022, 02:11 pm

அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் சதாம் நகர் மர்ஹீம் சேக் ராவுத்தர் மகனும் மர்ஹீம் ஷேக் முகமது மர்ஹீம் சாகுல் ஹமீது தகப்பனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று காலையில் 10 மணி அளவில் வஃபாத்தாகி ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos