அதிராம்பட்டினத்தில் மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி 19 இடங்களில் சிறப்பாக தீனியாத் மக்தப் நடத்திவருகிறது. தற்போது இவ்வாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும் அட்மிஷன் நடைபெறும். பின்னர் ஜூன் 1-ஆம் தேதி முதல்
Day: May 15, 2022
சிறுவர்களுக்கான கோடைகால தீனியாத் சிறப்பு வகுப்பு 16-05-2022 முதல் 13-06-2022 வரை நடைபெற உள்ளது. சரியரக வந்த மரணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். காலை10 முதல் 12 மணி வரைகுர்ஆன், படிப்பினைகுறிய சம்பவங்கள், அரபி, உர்தூ, தமிழ், ஆங்கிலம் எழுத்து பயிற்சி,
அதிராம்பட்டினம் உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவில் இந்த ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கை முடியும் நாள் : 21/05/2022 மேலும் உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் சேர்க்கை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல்