அதிரையில் 19 இடங்களில் நடைபெறும் மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியின் முக்கிய அறிவிப்பு!!

திராம்பட்டினத்தில் மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி 19 இடங்களில் சிறப்பாக தீனியாத் மக்தப் நடத்திவருகிறது. தற்போது இவ்வாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும் அட்மிஷன் நடைபெறும். பின்னர் ஜூன் 1-ஆம் தேதி முதல் பாடங்கள் நடைபெறும். 19 பள்ளிகளில் சில இடங்களில் பெண்களுக்கான மகாதிப் நடைபெறுகிறது. மேலும் பெண்களுக்கு சில வீடுகளிலும் நடைபெறுகிறது. அது குறித்து அறிய மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியை தொடர்பு கொள்ளவும். அந்தந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து இம்மை மறுமை வெற்றிக்கு வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: அட்மிஷன் அல்லாத நாட்களில் சேரும் குழந்தைகளுக்கு பாடத்தில் பின்னடைவு ஏற்படுவதால் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு சேர்க்கை நடைபெறாது. மேலும் தற்போது அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள்வேறு மக்தபிற்கு செல்ல விரும்பினால் தற்போது பயிலும் மக்தபில் TC form-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து வேறு மக்தபில் மே 31-க்குள்சேரலாம்.

அட்மிஷன் நடைபெறும் 19 இடங்கள்:

1.இஜாபா பள்ளி +918903585698
2.சித்தீக் பள்ளி +918015644319
3.பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் +919994468305
4.ஹஜ்ரத் பிலால் ரலி பள்ளி +919791540527
5.இஹ்யாவுஸ்ஸுன்னா கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி +918015441955
6.மிஸ்கின் பள்ளி +918778662808
7.அத் தர்பியதுல் இஸ்லாமியா புதுப்பள்ளி +919894348321
8.அல்ஹிதாயா ஏ.ஜே பள்ளி +919043789374
9.மக்தூம் பள்ளி +919894305708
10.கலீஃபா உமர் ரலி பள்ளி +919943475408
11.முஹ்யித்தீன் ஜும்மா பள்ளி +919790872488
12.ஹிதாயதுல் இஸ்லாம் ரஹ்மானி பள்ளி +919095585615
13.செக்கடி பள்ளி +919566716169
14.அல் அக்ஸா மரைக்காயர் பள்ளி +919444491597
15.ம ஆதினுல் இஸ்லாம் அல் ஹுதா பள்ளி +917094654253
16.பெரிய ஜும்மா பள்ளி +917010139420
17.தக்வா பள்ளி +919894555982
18.இபுராஹிம் பள்ளி +918122538152
19.மக்தப் அல் லதீஃப் +919698161576

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders