
சிறுவர்களுக்கான கோடைகால தீனியாத் சிறப்பு வகுப்பு 16-05-2022 முதல் 13-06-2022 வரை நடைபெற உள்ளது. சரியரக வந்த மரணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். காலை10 முதல் 12 மணி வரை
குர்ஆன், படிப்பினைகுறிய சம்பவங்கள், அரபி, உர்தூ, தமிழ், ஆங்கிலம் எழுத்து பயிற்சி, மற்றும் உர்தூ மொழி பயிற்சி வழங்கப்படும், தினமும் சிற்றுண்டிகளும் பாடத்தின் இடையே வழங்கப்படும்.
தொடர்புக்கு:
அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் சென்டர்
முஹ்யித்தீன் ஜும்மா பள்ளி, புதுமனைத் தெரு, அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு:
+91 8122538152, +91 96297 93533