
அதிராம்பட்டினம் உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவில் இந்த ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கை முடியும் நாள் : 21/05/2022 மேலும் உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் சேர்க்கை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சேர்க்கையின் போது தங்களுடைய பிள்ளைகளுக்கு நேர்முகத்தேர்வு (interview) நடைபெறும் ஆகையால், தங்களுடைய பிள்ளைகளையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.