தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது, இதில் அதிரை ஜம்.ஜம் அஷ்ரப் அவர்கள் 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று அதற்கான சான்றிதழும் பெற்றார். இவரின் வெற்றியை டைம்ஸ் ஆப் அதிரை இணைய ஊடகம் பாரட்டுகிறது.
Day: April 28, 2022
அதிராம்பட்டினம் நகராட்சியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் முடிந்து கவுன்சிலர்கள் தலைவர் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதிராம்பட்டினம் நகராட்சி கட்டடம் கட்டுவதற்கு இடம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதிரை நகராட்சித் தலைவர் துணைத் தலைவர்
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு.ஷாஹுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் A.J. ஹிதாயத்துல்லாஹ், A.J. அப்துல் ஹக்கீம், A.J.தமீம் அன்சாரி, A.J.அப்துல் பரக்கத் ஆகியோரின் தாயாரும் வா.ச.முகம்மது இப்ராஹிம், M.B. அகமது அஷ்ரஃப் ஆகியோரின் மாமியாருமாகிய