தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது, இதில் அதிரை ஜம்.ஜம் அஷ்ரப் அவர்கள் 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று அதற்கான சான்றிதழும் பெற்றார். இவரின் வெற்றியை டைம்ஸ் ஆப் அதிரை இணைய ஊடகம் பாரட்டுகிறது.