நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு.ஷாஹுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் A.J. ஹிதாயத்துல்லாஹ், A.J. அப்துல் ஹக்கீம், A.J.தமீம் அன்சாரி, A.J.அப்துல் பரக்கத் ஆகியோரின் தாயாரும் வா.ச.முகம்மது இப்ராஹிம், M.B. அகமது அஷ்ரஃப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முகமது மரியம் அவர்கள் தட்டாரத்தெரு இல்லத்தில் இன்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.