மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் 10:30 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15-30 நிமிடத்தில் மின் விநியோகம் சீராகும் என 11:00 மணி அளவில் மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் அளித்தார்… 11:50
தமிழகம் | இந்தியா
ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களின் மொபை சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனமும் ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டுக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோவில் தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜிபி
ஜியோவை தொடர்ந்து டெலிகாம் துறையை சேர்ந்த ஏர்டெல் நிறுவனமும், தனது சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 20 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 200 ரூபாய் வரை
அதிரடியாக உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்: இந்தியாவின் டாப் தொலை தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. கடந்த 2016ல் அறிமுகமான ஜியோ வாடிக்கையாளர்களை கவர பல இலவச திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. இதனை அடுத்து கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற
தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 07/06/2024 மாலை ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் பிறை தென்பட்டதால் 08/06/2024 சனிக்கிழமை அன்று துல்ஹஜ் பிறை ஆரம்பமாகிறது. 17/06/2024 திங்கட்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்படுகிறது
தமிழகத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்து, கோடை விடுமுறை முடிந்த பின்னர், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள்
ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள
ஏர்டெல் சர்வதேச பயணிகளுக்காக புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகப்படுத்தியது. புதிய கட்டணத் திட்டங்கள் ஒரு நாளைக்கு ரூ.133 முதல் தொடங்குகிறது. கூடுதல் டேட்டா, விமானத்தில் இணைப்பு மற்றும் 24×7 தொடர்பு மைய ஆதரவு போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. இந்தத்
வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் பயணிகளின் வசதிக்காக, இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இன்று இரவு 10.05க்கு கிளம்பி காலை 6.30க்கு திருச்சி சென்றடைகிறது இதன் நடைமேடை எண்
மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் - தலைமை தேர்தல் ஆணையர். 7 கட்ட தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் - ராஜீவ்குமார் தமிழகத்தில்
Load More