இன்று 28.02.2025 அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலும் ரமலான் பிறை காணப்படவில்லை. ஆதலால் நாளை 01.03.2025 ஷஃபான் பிறை 30 வது நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.