புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஷாவ்வால் பிறை நிலவு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரையில் காணப்பட்டது, ஈத் அல் பித்ர் (31/03/2025) திங்கட்கிழமை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்புகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மணக்கரம்பை மற்றும் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் பழுதடைந்த குழாயை சரி செய்யும் பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பல்வேறு பகுதிகளில் வரும் மார்ச் 26
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் (ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது நல மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் 15/02/2025 & 16/02/2025 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8:30 மணி முதல் 12:30 மணி
அதிராம்பட்டினத்தின் 50 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஹாஃபிளாக்கள், ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை 13-02-2025, வியாழக்கிழமை காலை 10 மணி முதல் செக்கடிப் பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 28/01/2025 (செவ்வாய் கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி
வருகின்ற 16/01/2025 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ARDA மற்றும் ஷிஃபா மருத்துவமனை இனைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை (Haemoglobin, RBS, RFT- (urea, creatinine), Total cholesterol, Triglycerides)
அதிரையில் இன்று 01/01/2025 காலை 10:30 மணி அளவில் நெசவு காரத்தெரு முதல் CMP லைன் சென்ற ஒருவரின் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை (v செயின்) ஒன்று காணாமல் போய்யுள்ளது, யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால்
அதிராம்பட்டினத்தில் நேற்று 30/12/2024 இரவு 7:00 மணி அளவில் அதிரை நடுத்தெருவில் இருந்து காதிர் முகைதீன் கல்லூரி செல்லும் சாலையில் சென்ற அதிரையை சார்ந்த ஒருவரின் 19,500/- பணம் காணாமல் போயுள்ளது யாரேனும் அந்த பணத்தொகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு
அதிரையில் 30/12/2024 நேற்று மாலை 5:00 மணி அளவில் CMP லைன் நிஜாம் மாவு மில் முதல் ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை (bracelet) ஒன்று காணாமல் போய்யுள்ளது, யாரேனும்
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 30/12/2024 (திங்கள் கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி
Load More