உள்ளூர் செய்திகள்

அரசியல்

திமுகவில் வைத்தியலிங்கம் இணைவுக்கு அதிராம்பட்டினம் திமுகவினர் சால்வை மரியாதை!

சமீபத்தில் அஇஅதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். முன்னால் அமைச்சர் அவர்களை அதிராம்பட்டினம் திமுக கிழக்கு நகர செயலாளர் திரு ராம குணசேகரன்
உள்ளூர் செய்திகள்

எட்டாம் ஆண்டில் நமது டைம்ஸ் ஆஃப் அதிரை – தொடர் வெற்றிக்கு வித்திட்ட வாசகர்கள், விளம்பரதாரர்களுக்கு நன்றி!!

அல்லாஹ்வின் உதவியால் அதிரை இளைஞர் என்ற பெயருடன் கடந்த (09/01/2019) அன்று ஆரம்பிக்கப்பட்ட இணைய ஊடகம் அதிரை மட்டுமல்லாது உலக செய்திகளை உங்களின் உள்ளங்கைக்கே கொண்டு வந்து சமர்ப்பித்து இருக்கின்றோம். அயலக வாழ் அதிரையர்களுக்கும், இதர பகுதி மக்களுக்கும் நமது ஊடகத்தின்
உள்ளூர் செய்திகள்

அல்-கைமா நண்பர்கள் நடத்திய ஐவர் கால்பந்து போட்டி! அதிரை AFFA அணி சாம்பியன்!

அதிரை அல்-கைமா நண்பர்கள் நடத்திய இரண்டாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த (29/12/2025 & 30/12/2025) ஆகிய இரண்டு நாட்கள் அதிரை வெஸ்ட் ஸ்ட்ரீட் பெரிய கர்தமா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது, இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று (30-12-2025) மாலை
அறிவிப்புகள்

Adirai Women Entrepreneurs நடத்தும் மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான கண்காட்சி!

அதிராம்பட்டினத்தில் சில காலங்களாக பெண்கள் அதிகமானோர் சிறு தொழில்கள் செய்து வருவது அதிகமாகி வருகிறது. உணவு வகைகள், பல வடிவமைப்பில் மருதாணி இடுதல், பேக்கிங் வகைகள், ஆடைகள், இன்னும் பல சிறு தொழில்களை ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில்
அறிவிப்புகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (pre & post marital counselling) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22-12-2025 திங்கள்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
அறிவிப்புகள்

அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்…

அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் வரும் (31/12/2025) புதன்கிழமை காலை 06.30 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இமாம் ஷாஃபி பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை தஞ்சை தெற்கு மாவட்டம் மருத்துவ அணி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (07/12/2025) காலை
உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி சாதனை!

கடந்த (29-11-2025) C.Abdul Hakeem College (Autonomous), மேல்விஷாரம் மற்றும் OMEIAT (தமிழ்நாட்டின் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம்) இணைந்து நடத்திய இந்திய அளவிலான National Science Fair 2025 (NSF-2025) (Junior Level – IX & X Std)
உள்ளூர் செய்திகள்

தஞ்சை ராயல் மெட்ரிக் பள்ளியில் பயிலும் அதிரை மாணவர் சாதனை!

ரூரல் கேம்ஸ் போர்டு ஆப் இந்தியா சார்பில் 5வது ஆர்.ஜி.பி.ஐ. பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு விஸ்பீல்டு இன்டர் நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை ராயல்
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,