உள்ளூர் செய்திகள்

உள்ளூர் செய்திகள்

ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் நினைவு 7’s கால்பந்து போட்டி: அதிரையில் நாளை தொடக்கம்!

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தும் "ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் நினைவு 7's ஃபுட்பால் டோர்னமென்ட் - 2026" (Haji M.S. Tajudeen Memorial 7's Football Tournament) நாக்-அவுட் கால்பந்து போட்டி தொடங்குகிறது. இப்போட்டிகள் நாளை
உள்ளூர் செய்திகள்

அதிரையில் AFCC நடத்தும் Under-21 கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்!

அதிராம்பட்டினம் AFWA All Sports Club மைதானத்தில், AFCC Friends கிரிக்கெட் கிளப் நடத்தும் 21 வயதிற்குட்பட்டோருக்கான (Under 21) கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 28) தொடங்கி நாளையும் (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது. இத்தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல்
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான post marital counselling வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

திருமண வாழ்க்கையை இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் மகிழ்ச்சியாகவும் புரிதலுடனும் அமைத்துக்கொள்ள ஒரு பயனுள்ள கவுன்சிலிங் நிகழ்ச்சி. 📌 திருமணத்தின் குறிக்கோளும் இலக்குகளும்📌 கணவன்–மனைவியின் கடமைகளும் உரிமைகளும்📌 உடலுறவு தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள்📌 மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள்📌 ஆண் & பெண் உளவியல்📌
அறிவிப்புகள்

அதிரையில் ARDA சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மென்ட் அசோசியேஷன் (ARDA) சார்பாக மாபெரும் இலவச சர்க்கரை மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும்
அறிவிப்புகள்

அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் மக்தப் இரண்டாவது பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது!

அல்ஹம்துலில்லாஹ்! அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியின் ஆன்லைன் வகுப்புகளின் FIRST BATCH கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அல்லாஹ்வின் அருளால் சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வகுப்புகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
உள்ளூர் செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: அதிரை அண்ணா படிப்பகத்தில் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அதிரை அண்ணா படிப்பகத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அவைத் தலைவர் திரு. N.K. சபீர் அவர்கள் தலைமையில் நடைபெற, அதிரை நகர செயலாளர் திரு ராம
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் தனிப் பிரிவில் பணி நியமனம் பெற்று அதிரை இளைஞர்கள் சாதனை!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான, "முதலமைச்சரின் முகவரி" (CM's Helpline and Grievance Redressal) துறைக்கு, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தேர்வாகிப் பணி நியமனம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் தங்கள்
அறிவிப்புகள்

அதிரையில் ¾ பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிராம்பட்டினத்தில் நேற்று (04/08/2026) காலை CMP லைன் சாலை, மரியம் பள்ளி சாலை மற்றும் ஆலடித் தெரு ஆகிய பகுதிகள் வழியாகச் சென்ற நபர் ஒருவரின் ¾ பவுன் தங்க நகை தவறவிடப்பட்டுள்ளது. இந்த வழியில் ஏதேனும் தங்க நகையைக் கண்டெடுத்தவர்கள்
அறிவிப்புகள்

அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!

அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் நாளை துவங்கும் மாநில அளவிலான வெஸ்டர்ன் FC கால்பந்து தொடர்!

அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (WSA) மற்றும் வெஸ்டர்ன் கால்பந்து கிளப் இணைந்து நடத்தும் 15-ஆம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் (State Level 7's Tournament), நாளை (17.07.2026, வெள்ளிக்கிழமை) மாலை 04:30 மணிக்கு அதிராம்பட்டினம் மேலத்தெருவில்
error: Content is protected !!