அதிரை அம்பேத்கார் நகர் ஆனா ஈனா குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி மக்கமா நகரிற்கு சென்று இருக்கிறார்கள், இந்நிலையில் நேற்று (06.11.2022) மாலை 5 மணி அளவில் மக்காவில் தவாப் செய்து கொண்டிருந்த போது மூவரில் ஒருவரான ஷேக் முஹம்மது (வயது 70) என்பவர் திடிர்யென காணவில்லை எனவும் இது வரை கண்டுபிடிக்கவில்லை எனவும் தகவல் வருகிறது.
மேலே பதிப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவரை யாரேனும் கண்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..
தொலைபேசி எண் : +919841304794 / +966548050902



This was both amusing and educational! For those interested, visit: EXPLORE NOW. Looking forward to the discussion!