Day: November 7, 2022

அறிவிப்புகள்

அதிரையில் இருந்து மக்கா சென்ற ஷேக் முஹம்மது (70) என்பவர் காணவில்லை!

அதிரை அம்பேத்கார் நகர் ஆனா ஈனா குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி மக்கமா நகரிற்கு சென்று இருக்கிறார்கள், இந்நிலையில் நேற்று (06.11.2022) மாலை 5 மணி அளவில் மக்காவில் தவாப் செய்து கொண்டிருந்த போது மூவரில் ஒருவரான