அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் வா.மு.அ. முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.நெ.மு. சித்தீக், சி.நெ.மு. அப்துல் ஜப்பார் இவர்களின் சகோதரரும், J.M. அப்துல் ரஹீம், J.M. அப்துல் ரஹ்மான், J.M. அப்துல் ரஜாக், J.M. அப்துல் ரவூஃப் ஆகியோரின் தகப்பனாருமான சி.நெ.மு. ஜமால் முகம்மது அவர்கள் இன்று (09-10-2025) வியாழக்கிழமை மதியம் 3:00 மணியளவில் அவர்களின் புதுத்தெரு தென்புற இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (10-10-2025) வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.