ரூரல் கேம்ஸ் போர்டு ஆப் இந்தியா சார்பில் 5வது ஆர்.ஜி.பி.ஐ. பெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு விஸ்பீல்டு இன்டர் நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தஞ்சை வாழ் அதிராம்பட்டினம் மாணவர் மர்வான் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.


