ஆலடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு.மீ முகமது அப்துல்லா அவர்களின் மகளும் மர்ஹூம் மு.அ.அகமது கபீர் அவர்களின் மனைவியும் சி.மு.மீ. செய்யது முகம்மது, சாகுல் ஹமீது, முஹம்மது ஹாலிது, ஜலீல் அகமது, முஹம்மது சம்சுதீன், நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரியும் சி.மு.க. முஹம்மது மீராஷா, m.s. நசீருல் ஹக் ஆகியோரின் மாமியாரும் டால்பின் ஹஜ் சர்வீஸ் பத்ருதீன் அகமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஹதீஜா அவர்கள் இன்று (04-10-2025) அதிகாலை CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (04-10-2025) லுஹர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்