summer class

உள்ளூர் செய்திகள்

அதிரையில் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள் இனிதே துவக்கம்!

அதிரை மகாதிபின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடைபெறும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள் இன்று (01-05-2025) இனிதே துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு கோடை விடுமுறை நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்காக இவ்வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குர்ஆன், சுன்னா, மொழி, வரலாறு, நற்போதனை, எழுத்துப்பயிற்சி
அறிவிப்புகள்

அதிரை பெற்றோர்களே! அதிரையில் தொடங்க இருக்கும் மாணவ மாணவிகளுக்கான கோடைகால வகுப்பு!

கோடை விடுமுறை துவங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 01-05-2025 முதல் நடைபெறவிருக்கின்றன.