samsul islam sangam

அறிவிப்புகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (pre & post marital counselling) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 07-07-2025 திங்கள்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
உள்ளூர் செய்திகள்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளை 10-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என ஊர்சார்ந்து அனைத்து மக்களுக்கான மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அறிவிப்புகள்

ஹஜ் செல்ல இருக்கும் அதிரையர்கள் கவனத்திற்கு! அதிரையில் இன்று ஹஜ் பற்றிய வழிகாட்டி முகாம்!

இந்த வருடம் புனித ஹஜ் செல்ல இருக்கும் ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும், இன்று (10-04-2025) காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை தமிழ்நாடு ஹஜ் சொஸைட்டி நடத்தும் ஹஜ் பயண வழிகாட்டி முகாம் நடைபெற இருக்கிறது.
உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி!!

இன்ஷா அல்லாஹ் நாளை (26/01/2025) காலை 7:30 மணிக்கு 76-வது குடியரசு தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னர் காலை 6:45 மணி முதல் முகைதீன் ஜும்மா பள்ளியிலிருந்து மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (POST MARITAL COUNSELING) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன் ஷா அல்லாஹ் நாளை 21/01/2025 செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது. வகுப்பில்
உள்ளூர் செய்திகள்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, பழைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் - பேரா.அப்துல் காதர் காக்கா அவர்கள் து. தலைவர்