அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளை 10-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என ஊர்சார்ந்து அனைத்து மக்களுக்கான மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ஊக்கவுரை – மௌலவி, ஹாபிழ் Dr. M. பக்கீர் இஸ்மாயில் பிலாலி, M.A., M.Mphil., Ph.D பேராசிரியர், புது கல்லூரி சென்னை
தலைப்பு : பயனுள்ள கல்விதான் நம் நிலையை மாற்றும்
சிறப்பு பேச்சாளர்கள் – Dr. M. அன்சார் M.C.S., M.Phil., M.Com., M.Phil., P.G.D.B.M., Ph.D பேராசிரியர், புது கல்லூரி சென்னை
தலைப்பு : கல்வியில் துறை சார்ந்த படிப்புகள்
மற்றும் PPT விளக்கங்கள் சகோதரர் : J. முஹம்மத் வாஜித் கல்வி ஆலோசகர் FEED ASSOCIATION, Chennai
இந்த மைல்கல் நிகழ்விற்கு கல்வி நிறுவனங்கள், கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் அனைவரையும் அழைக்கிறது.

