Day: May 9, 2025

உள்ளூர் செய்திகள்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளை 10-05-2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என ஊர்சார்ந்து அனைத்து மக்களுக்கான மாபெரும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.