ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி!!

இன்ஷா அல்லாஹ் நாளை (26/01/2025) காலை 7:30 மணிக்கு 76-வது குடியரசு தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னர் காலை 6:45 மணி முதல் முகைதீன் ஜும்மா பள்ளியிலிருந்து மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு பேரணி சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders