மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன் ஷா அல்லாஹ் நாளை 21/01/2025 செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
வகுப்பில் ஆலோசிக்கப்படும் முக்கிய தலைப்புகள்:
- திருமணம் – குறிக்கோளும், இலக்குகளும்.
- கணவன் & மனைவி கடமைகளும் – உரிமைகளும்.
- உடலுறவுச் சட்டங்கள்.
- மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள்.
ஆண் & பெண் உளவியல். தங்கள் இல்வாழ்வில் எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை உலமாக்கள் தெளிவு படுத்துவார்கள்.
இந்த கவுன்சிலிங் வகுப்பு தங்கள் இல்லற வாழ்வை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
தொடர்புக்கு: 9566716169 / 9566525106