இன்று (26/01/2026) காலை 8:15மணிக்கு 76-வது குடியரசு தின விழா ARDA வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண் பெண் இருவருக்கும் கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை அதன் வளாகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது