இன்று (26/01/2026) காலை 8:15மணிக்கு 76-வது குடியரசு தின விழா ARDA வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.