Day: February 18, 2026

அறிவிப்புகள்

தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டது! நாளை முதல் நோன்பு என அறிவிப்பு!

ஹிஜ்ரி 1447 ரமலான் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 18.02.2026 புதன் கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில் 19-02-2026 ஆம் தேதி
அறிவிப்புகள்

அதிரையில் நாளை மாதாந்திர மின் தடை அறிவிப்பு! வழக்கத்தை விட நேரம் குறைப்பு!!

அதிராம்பட்டிணம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV அதிராம்பட்டிணம், 11 KV கருங்குளம் 11 KV ராஜாமடம் 11 KV மேலத்தெரு, 11 KV புதுக்கோட்டை உள்ளுர் (ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டிணம், கருங்குளம், ராஜாமடம் புதுக்கோட்டை உள்ளுர்,
error: Content is protected !!