ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17-09-2025) மாலை 4:30 மணி முதல் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஆற்ற பிரபல நீரிழிவு நிபுணர்