ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17-09-2025) மாலை 4:30 மணி முதல் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஆற்ற பிரபல நீரிழிவு நிபுணர் Dr.J. முபாரக் MBBS MD Gen Med, D. Diab(UK) அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
- சர்க்கரை சோதனை.
- அபாயத்தைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கங்கள்
- இன்சுலின் மற்றும் வாய்வழி மருந்துகள் விளக்கம்
- உணவு, உறக்கம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்.
- ஆரோக்கியமான உணவுத் தேர்வு.
- HbA1C அளவை 7%க்கு கீழ் பராமரிக்க உடற்பயிற்சிகள்.
- கண்கள், சிறுநீரகங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள்
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ள குறிப்புகள்.
இலவச நீரழிவு பரிசோதனைகள் நடைபெறும்.
குறிப்பு :- பெண்களுக்கு தனி இட வசதியுண்டு.