மல்லிப்பட்டினம் MFC நடத்திய U15 கால்பந்து தொடர் – அதிரை AFFA அணியினர் சாம்பியன்! (புகைப்படங்கள்)

மல்லிப்பட்டினம் MFC அணியின் U15 சிறுவர்களுக்கான முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 13,14 ஆகிய இரண்டு நாட்கள் மல்லிப்பட்டினம் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றனர், இத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த (14-09-2025) மாலை அதிரை AFFA அணியினருக்கும் வெஸ்டர்ன் FC அணியினருக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் கோப்பையை கைப்பற்றினர்.

Prayer Times

Advertisement