Day: June 12, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – வஜிஹா அம்மாள் அவர்கள்!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும். மு.செ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் மர்ஹும் மு.செ.மு. முஹம்மது அப்துல் காதர், மர்ஹும் மு.செ.மு. அபூஹனிஃபா, மு.செ.மு அப்துல் கபூர் ஆகியோர்களின் சகோதரியும், மர்ஹும் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், அப்துல் கபூர் அவர்களின்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அஜ்மத் அம்மாள் அவர்கள்!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே. மு.அப்துல் ரஜாக் அவர்களின் மகளும். மேலத்தெரு மர்ஹூம் குற்று சாகுல் ஹமீதும் அவர்களின் மருமகளும். S. முகமது முகைதீன் அவர்களின் மனைவியும் A. ரியாஸ் அகமது அவர்களின் மாமியாரும் A. முகைதீன் சாகீபு, A. ஜலாலுதீன்,