நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும். மு.செ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் மர்ஹும் மு.செ.மு. முஹம்மது அப்துல் காதர், மர்ஹும் மு.செ.மு. அபூஹனிஃபா, மு.செ.மு அப்துல் கபூர் ஆகியோர்களின் சகோதரியும், மர்ஹும் மு.செ.மு. செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், அப்துல் கபூர் அவர்களின் தாயாருமான வஜிஹா அம்மாள் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (12-06-2026) இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளி கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்
